Author: ceo

BUDGET ESTIMATE FOR 2017-18- 2202-02-109AZ DISTRIBUTION OF ALLOTMENT

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-18ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பான செயல்முறைகள் மற்றும் இணைப்பிணை School Login-ல் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்.

Govt./Mpl/Aided HMs-Instructions to complete Laptop ERP entry before 19.12.2017

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள், Laptop ERP entry இன்னும் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 19.12.2017க்குள் முடிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DATA Tab-ஐ Click செய்து தங்கள் பள்ளி Login ID மற்றும் Password பயன்படுத்தி Pending School List download செய்துகொள்ளவும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

RMSA-INSERVICE TRAINING-திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் அறிவியல்பாட ஆசிரியர்களுக்கு மாற்றாக சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், RMSA – அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் ICT  பணியிடைப் பயிற்சி. ICT Training proceedings 110 dt 13.12.2017 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NMMS DECEMBER 2017-தேர்வு எழுதும் மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை

CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், NMMS DECEMBER 2017-தேர்வு எழுதும் மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை. 7494 NMMS Proceedings முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.