Author: ceo

07.02.2018 அன்று காலை 9.00 மணி அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி-Vellore Edn.Dt.-Collectorate GDP Hall, Tirupattur Edn Dt.-SSA MEETING HALL – நடைபெறவுள்ளது

CIRCULARS
07.02.2018 அன்று காலை 9.00 மணி அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி கீழ் உள்ளபடி நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. வேலூர் கல்வி மாவட்டம் - வேலூர், மாவட்ட ஆட்சியர் வளாகம் (GDP Hall) திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)  கூட்ட அரங்கு   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

RMSA – வேலூர் மாவட்டம்-கேளோ இந்தியா திட்டம் (Khelo India Scheme) – தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்.

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS, RMSA – வேலூர் மாவட்டம்-கேளோ இந்தியா திட்டம் (Khelo India Scheme) - தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   Click here to downlaod the procedding for Khelo India Scheme-06.02.2018 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

07.02.2018 அன்று 10.00 மணி முதல் 12.00 மணிவரை கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 2018-இரண்டாம் ஆண்டு தேர்விற்கான இதர பாடங்களுக்கான (Other Subjects) முகப்புத் தாட்கள் பிரித்து அளித்தல்

CIRCULARS
அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், மார்ச் 2018-இரண்டாம் ஆண்டு தேர்விற்கான இதர பாடங்களுக்கான (Other Subjects)  முகப்புத் தாட்கள் நாளை (07.02.2018) காலை 10.00 முதல் நன்பகல் 12.00 மணி வரை  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படவுள்ளது. தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE - HSC - +2 TOP SHEETS (Other Subjects) - FORMAT முடுதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

06.02.2018 முதல் 18.02.2018 முடிய VITயில் நடைபெறும் RIVERA’18- விளையாட்டுப்போட்டிகளில் நடுநர்வர்களாக கலந்துகொள்ள உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல்

CIRCULARS
  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், VIT ல்  06.02.2018 முதல் 18.02.2018 முடிய நடைபெறும் RIVERA’18- விளையாட்டுப்போட்டிகளில் நடுநர்வர்களாக கலந்துகொள்ள ஏதுவாக உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தமிழ்வளர்ச்சி-06.02.2018 & 07.02.2018 ஆகிய தேதிகளில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறுதல்-பள்ளிக் கல்வித்துறை சார்பாக உதவியாளர் பங்கேற்க ஏதுவாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப கோருதல்

CIRCULARS
சார்ந்த தலைமையாசிரியர்கள், தமிழ்வளர்ச்சி-06.02.2018 & 07.02.2018 ஆகிய தேதிகளில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பாக தங்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிவோர், பங்கேற்க ஏதுவாக பணியிலிருந்து விடுவித்தனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE THE PROCEEDINGS REGARDING Tamil Development 0453 A1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அனைத்து செயல்முறைத் தேர்வு தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் 05.02.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் SSA கூட்ட அரங்கில் நடைபெறும்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து செயல்முறைத் தேர்வு தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் 05.02.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் SSA கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே,  அனைத்துவகை தொழிற்கல்வி ஆசிரியர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக விடுவிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர்களையும், பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு/ முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு சார்பாக 01.01.2018 அன்றைய நிலவரப்படி விவரங்களை 05.02.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், (இதுவரை ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள்) பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு/ முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு சார்பாக 01.01.2018 அன்றைய நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் சார்பான விவரங்களை 05.02.2018க்குள்  உரிய படிவத்தில்  உரிய இணைப்பு மற்றும்பணிப்பதிவேட்டுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click Here to Downlaod the Panel details of pending schools முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2018-செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், இணைப்பில் கண்ட செயல்முறைகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2018-செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தேர்வினை செம்மையாக நடத்திடுமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click Here to Download the 5509 - HSC +1 Practical Instructions Click Here to Download the Instructions of DGE +1 Practical exam Click Here to Download the Practical sub code   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்