தூய்மை இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
தூய்மை இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல். அனைத்து மாணவர்களையும் பள்ளி வழிபாட்டு கூட்ட திடலில் (12.02.2018 முதல் 16.02.2018 க்குள்) உறுதிமொழி ஏற்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் செயல்முறைகள் மற்றும் உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது. உறுதிமொழி ஏற்கப்பட்ட புகைப்படத்தை.
CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்