Author: ceo

+1/+2 EXAM MARCH/APRIL 2018 – MEETING ON 16.02.2018 AT SATHUVACHARI, HOLY CROSS MAT HSS

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் மற்றும்  முதுகலை ஆசிரியர்கள் 16.02.2018 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளத்தக்கவகையில் சார்ந்த தலைமையாசிரியர்/முதுகலை ஆசிரியர்களை விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PLACE : SATHUVACHARI, HOLYCROSS MAT HSS TIME : AS IN THE ENCLOSURE CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS MEETING TIME & LIST ZONEWISE CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

INSTRUCTIONS – TO RECEIVE TOP SHEETS

CIRCULARS
அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு, மேனிலைப் பொது தேர்வு முதலாம் ஆண்டு (மொழிப்பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம, அரசு மேனிலைப் பள்ளியில் பெற்றுச் செல்லுமாறு தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

INSTRUCTIONS REGARDING TOP SHEET FOR OTHER SUBJECTS

அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு, மேனிலை பொதுத் தேர்வு, முதலாம் ஆண்டு (மொழி பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேனிலைப் பள்ளியில் பெற்று செல்லுமாறு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் கையாளும் தலைமையாசிரியர்கள்/ அனைத்துவகை ஆசிரியர்கள் விவரம் 16.02.2018க்குள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்குஇ   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி விவரங்கள் மற்றும் புகைப்படம் மற்றும் குறும்படங்களை மின் அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) 16.02.2018 க்குள் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

PRIME MINISTER SPEECH ON MOTIVATING BOARD EXAM STUDENTS ON 16.02.2018 – INSTRUCTIONS

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS, 16.02.2018 அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் உரையாற்றி மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள அறிவுரை வழங்க உள்ளார். இது சார்பாக  காணொளிக்காட்சிகள் மூலமாக மாணவர்கள் கண்டு பயன்பெற  தொலைகாட்சிப்பெட்டி, கணிணி மற்றும் எல்.சி.டி. ,  வானொலி , ஸ்மார்ட் வகுப்பறை, ஆன்ட்ராய்டு கைபேசி  ஆகிய ஏதேனும் ஒரு ஊடக வசதியை ஏற்படுத்தித்தருமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அனைத்து பாட ஆசிரியர்களும் தலைமையாசிரியரோடு இணைந்து மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் நிகழ்ச்சியில் தங்கள் பள்ளி மாணவர்கள் பார்த்த வி