Author: ceo

அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆதிதிராவிட நலத்துறை-சமூக நலத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – (1 முதல் 12 வகுப்பு வரை) EMIS பதிவேற்றம் செய்தல் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் – 26.02.2018க்குள் பணி விரைந்து முடித்திட அறிவுறுத்தல்

CIRCULARS
  அனைத்து அரசு/ உதவிபெறும்/ நலத்துறை/மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆதிதிராவிட நலத்துறை-சமூக நலத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – (1 முதல் 12 வகுப்பு வரை) EMIS பதிவேற்றம் செய்தல் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் – 26.02.2018க்குள் பணி விரைந்து முடித்திட அறிவுறுத்தல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

SSA – BRT TO BT CONVERSION COUNSELLING ON 23.02.2018 12.00 NOON @KATPADI, SSA OFFICE

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 23.02.2018 அன்று நன் பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப்பட்டியலில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்னுரிமைப்பட்டியல் பெறப்பட்டவுடன் தெரிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL PENDING SCHOOLS – EMIS/AADHAAR/PHOTO NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 24.02.2018

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை  New Entry ) EMIS/ AADHAR/ PHOTO பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 18,500 மாணவர்களுக்கு தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களுக்கு 24.02.2018க்குள் சம்மந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் பதிவுகளுடன் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS 

ALL GOVT./MPL/ADW/AIDED SCHOOL HMs-RELIEVE ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL SCIENCE BTs JOINED AFTER 01.01.2011 TO ATTEND THE MEETING AT KATPADI, GBHSS ON 22.02.2018

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2011க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பணியில்சேர்ந்த ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்பெருமக்கள் மட்டும் பின்வரும் கால அட்டவணைப்படி 22.02.2018 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பொதுத்தேர்வு சார்ந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை மட்டும் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDINGVellore edn district MEETING-8 -11.00am CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING -Tirupattur edn district -12.00 pm CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING Vellore edn district list-1.00 CLICK HERE TO DOWNLOAD THE LIST RE

CONCERNED HSS HMs (LIST ATTACHED)- RELIEVE THE PG/PD/VOCATIONAL/ COMP.INST. TO ATTEND THE MEETING on 21.02.2018 AT KATPADI, GOVT. BOYS HR.SEC.SCHOOL @ 3.00 PM, 4.00PM & 5.00PM

CIRCULARS
அரசு / நிதியுதவி/ஆதி திராவிட நல பள்ளிகள் தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பிலுள்ள பள்ளிகளில் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இருந்து தேர்வுப்பணி பெறாத முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர்/  தொழிற்கல்வி/கணினி ஆசிரியர்கள் மட்டும் காட்பாடி, அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளிக்கு பணிவிடுவிப்பு ஆணையுடன் அனுப்பிவைக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் நடைபெறும்  நாள் 21.02.2018  நேரம் வேலூர் கல்வி மாவட்டம் – பிற்பகல் 3.00  மணி திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – பிற்பகல் 4.00 மணி மற்றும் 5.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VELLORE EDN DT. TEACHERS FOR MEETING @ 3.00 PM CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR Tirupattur edn district - MEETING @4.00 pm CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR THTirupattur edn district -MEETING @ 5.00 pm   முதன்ம

ALL HSS HMs – MARCH/APRIL 2108 EXAM MEETING BY JOINT DIRECTOR OF EXAMS AT KATPADI, VIT, CHENNA REDDY HALL – ALL CHIEF/ADDL CHIEF, DEPT/ADDLDEPT/QP CUSTODIANS ARE INSTRUCTED TO ATTEND THE MEETING WITHOUT FAIL

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 21.02.2018 அன்று காலை 10.00மணிக்கு காட்பாடி, வி.ஐ.டி. பல்கலைகழகம், சென்னா    ரெட்டி கூட்ட அரங்கில் அரசுப் பொதுத்தேர்வுகள் சார்பான கூட்டம் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்/கூடுதல் அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 21.02.2018 அன்று நடைபெறவுள்ள +1 செய்முறைத்தேர்வுகள் 23.02.2018 அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த மூன்றாண்டுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் அனுப்பக் கோருதல்

CIRCULARS
அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அரசு/ நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த மூன்றாண்டுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். எனவே, அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பளளி தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரத்தை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் ஆசிரியர் பெயர் கலத்தில் ‘NIL' என உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் செயல்முறைகளில் தெரிவித்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் தனி நபர் மூலம் 21.02.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் ’அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு

INSTRUCTIONS TO HMs/ PRINCIPALS TO DOWNLOAD +2 EXAM HALL TICKET

CIRCULARS
ALL CATEGORIES OF HR.SEC.SCHOOL HEADMASTERS, +2 பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம்-பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING INSTRUCTIONS TO DOWNLOAD THE +2 HALL TICKET முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

All HMs- +1 March/April 2018 EXAM CENTRES- NR, ATTENDANCE, HALL PLAN DOWNLOADING – INSTRUCTIONS

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், +1  பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம்-பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல். CLICK HERE PROCEEDINGS REGARDING  INSTRUCTIONS TO DOWNLOAD THE NR, ATTENDANCE, HALL PLAN   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்