அனைத்துஅரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி NEET 2018 தேர்விற்கு விண்ணப்பிக்க 12.03.2018 இறுதி நாளாக உள்ள நிலையில், அது சார்பான அறிவிப்பினை பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைப்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து விருப்பமுள்ள மாணவர்களை தேர்வெழுத விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறும், விண்ணப்பித்தல் சார்பான சந்தேகங்களை மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத தகுதியும் திறமையும் உள்ள மாணவர்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் உதவியுடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் பள்ளியில் NEET தேர்வு 2018ற்கு Online மூலம் www.cbseneet.nic.in இணையதளத்தில் விண்ண