அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு சார்பாக ADDITIONAL LIST- ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE ADDITIONAL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்