சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்படி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.