ATL ஆய்வகம் அமைந்துள்ள பள்ளி தலைமயாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
ATL ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளுக்கு இரண்டாவது தவணையாக நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது – முதல் தகவணைக்கான செலவினங்களுக்கான பயன்பாட்டு சான்றினை பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்