மேற்காணும் பொருள் சார்பான விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள online Google Form and online Google Sheet -ல் பூர்த்தி செய்யுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதில் கீழ்காணும் பள்ளிகள் தற்போது வரை பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
- Anaicut (B) 2. Anaicut (G) 3. Pallikonda (G) 4. Thippasamuthiram 5. Pichanatham 6. Melarasampattu 7. Peenjamandhai 8. Govindareddipalayam 9. Magamadhupuram 10. Chinnapallikuppam 11. Paradarami (B) 12. Kottamitta 13. Nellorepet (G) 14. Agravaram 15. Erthangal 16. Poosarivalasai 17. Vaduganthangal 18. Gudiyatham (RS) 19. K.V. Kuppam (G) 20. Kosavanpudur 21. Thirumani 22. Devarishikuppam 23. Melmoil 24. Virupakshipuram 25. Kaniyambadi 26. Ponnai (B) 27. Vallimalai 28. Vennampalli 29. Katpadi (G) 30.Brammapuram 31. Jangalapalli 32. Thiruvalam (B) 33. Kangeyanallur (G) 34. Karnambut 35. Pernambut (G) 36. ADW Pernambut 37. Sathkar 38. Kokkalur 39. Pasmarpenta 40. Aravatla 41. ADW TT Mottue 42. MGR Nagar Pernambut 43. Konavattam 44. Model School 45. Melmonavoor 46. ADW Perumugai 47. ADW Alamelurangapuram 48. EVRN 49. Salavanpet 50. Kaspa 51. Muslim R.N. Palayam
GOOGLE FORM LINK – https://forms.gle/RE33iUUdBXvv3VAE8
GOOGLE SHEET LINK – https://docs.google.com/spreadsheets/d/1TDf4xuZBpbfq7iHGMN_T0GM_NevfM6Q7ekLRbKnOffg/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.