ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS.
அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 2018-19ம் ஆண்டு 15.07.2018 நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை ) EMIS NEW ENTRY பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 140 பள்ளிகள் (ZERO ENTRY) தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத அனைத்து பள்ளிகளும் 31.07.2018-க்குள் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் துறைக்கு உரிய விளக்கத்தை அளிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. எனவே, EMIS பதிவேற்றத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உரிய காலத்திற்குள் முடித்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர. வேலூர்