All HSS HMs and Matric Principals – மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

All HSS HMs and Matric Principals – மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : விவரங்கள் உள்ளீடு செய்யும்போது மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை உள்ளீடு செய்ய வேண்டும். வகுப்பு வாரியாக , பாடப்பிரிவு வாரியாக அல்லது Medium வாரியாக உள்ளீடு செய்வதை தவிர்க்கவும்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்