All HS HMs/ Matric Principals -பள்ளி சார்பான விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அரசு / அரசு நிதியுதவி / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில்  கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் அனைத்து கலங்களும் விடுபடாமல் சரியான தகவல்களை ஒன்றியம் வாரியாக (Block Wise) உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சில பள்ளிகள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர் எனவே உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.