ALL HMs/ PRINCIPALS -EMIS விவரங்களில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின் சுய விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அனைத்துவகை பள்ளிகள் 2018-19ம் கல்வியாண்டு EMIS விவரங்களை 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின்ள சுய விவரங்களில் எந்தவொரு கலமும் விடுபடாமல் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் 3213 பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்களை முழுமையாக உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே இணைப்பில் உள்ள பட்டியலில் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களில் உள்ளீடு செய்ய வேண்டிய விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE EMIS STATUS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.