ALL HMs/PRINCIPALS – 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள்

அனைத்துவகை பள்ளி தலைமைசிரியர்கள்/ முதல்வர்கள்,

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து பதிவிறக்கம் செய்து சார்ந்த பாட ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FIRST YEAR MODEL QUESTION PAPER

CLICK HERE TO DOWNLOAD THE SECOND YEAR MODEL QUESTION PAPER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.