All HMs/ Principals –  06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் தேர்தல் பணி மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து 30.09.2021 (நாளை) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021

                        வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் தேர்தல் பணி மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து 30.09.2021 (நாளை) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                        மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு ஆணை பெற்றிருந்தால் மட்டுமே தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்