All HMs/Principals – கோவிட்’19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் உடனடியாக நாளை காலை 10.30 மணிக்குள் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து GOOGLE FORM-ல் upload செய்யும்படிதெரிவித்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

கோவிட்’19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் உடனடியாக நாளை காலை 10.30 மணிக்குள் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து GOOGLE FORM-ல் upload செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்து பின் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து Upload செய்யவும்.

CLICK HERE TO ENTER SCHOOL DETAILS AND UPLOAD EXCEL FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்