அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல் – நூலக உறுப்பினர்களாக மாணவ/ மாணவியர்களை சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.