ALL HMs – -ஜுன் 15 அன்று “முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்” அனுசரித்தல்-மாணவர்கள் கூட்டு உறுதிமொழி எடுத்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

ஜுன் 15 அன்று “முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்” அனுசரித்தல்-மாணவர்கள் கூட்டு உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி பள்ளி காலை வணக்கக்கூட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள உறுதிமொழியினை எடுத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PLEDGE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.