ALL GOVT. SCHOOL HMs- INSTRUCTED TO MAKE NECESSARY ARRANGEMENTS TO INSTALL COMPUTERS IN YOUR SCHOOL WHEN L & T STAFF COMES TO SCHOOL

அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எல். & டி நிறுவனத்தின் மூலமாக உயர்நிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20 கணினிகளும் வழங்க உள்ளார்கள் இதனுடன் 13 கணினி உபகரணங்கள்  வழங்க உள்ளதால்  அனைத்து தலைமையாசிரியர்களும் எல் & டி நிறுவனத்தின் மூலம்  வழங்கவுள்ள கணினிகளை பெற்று பள்ளியில் வேண்டிய இடம் ஒதுக்கீடு செய்து தரும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எல் & டி நிறுவன ஊழியர்கள் பள்ளிக்கு வரும் நாட்களில்  (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட)  அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து  ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்