அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை-2017-18 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE Proceedings for Audit 17-18 dt 18.04.2018
DPC/CEO, VELLORE.