அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு (மாறுதல் விண்ணப்பம் அளித்தவர்கள்)
2019-2020ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள் நாளை (02.07.2019) முற்பகல் 11.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கிற்கு வருகைபுரிந்து Online-ல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்து ஒப்புகை அளிக்கும்படி அனைத்துவகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.