ALL GOVT./MPL/AIDED SCHOOL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,

             தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

10th standard appeared, pass & percentage details

12th standard appeared, pass & percentage details

10TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY

12TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்