ALL GOVT./MPL/ADW/FOREST SCHOOL HMs-26.11.2018 அன்று நடைபெற இருந்த தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி 22.11.2018 அன்றே காலை 9.30 மணிக்கு நடைபெறுதல்

ALL GOVT./MPL/ADW/FOREST SCHOOL HEADMASTERS,

26.11.2018 அன்று நடைபறஇருந்த தற்காலிக பகுதிநேர  பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டிய பயிற்றுநர்கள் 22.11.2018 அன்றே காலை 9.30 மணிக்கு வருகைபுரியும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.