ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED SCHOOL HMs MEETING ON 27.07.2018 @ GOVT.(MUSLIM ) HSS, VELLORE AT 11.00 AM FOR HIGH SCHOOL HMs & AT 4.00 PM FOR HR.SEC.SCHOOL HMs.

ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED SCHOOL HMs MEETING ON 27.07.2018 @ GOVT.(MUSLIM ) HSS, VELLORE AT 11.00 AM FOR HIGH SCHOOL HMs & AT 4.00 PM FOR HR.SEC.SCHOOL HMs.,

கூட்டத்திற்கு வருகைபுரியும் தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள கூட்டப்பொருளை பதிவிறக்கம் செய்து EXCEL-ல் தட்டச்சு செய்து ‘A4’ தாளில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலும், குறுந்தகட்டில் (CD) தனித்தனி கோப்பாக பதிவு செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE MEETING AGENDA (1 to 10)

இணைப்பில் உள்ள கூட்டப்பொருளுடன் 

கூட்டப்பொருள்-11

      VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கான ஊதியம் எந்த மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம், 2017-18ம் கல்வியாண்டிற்கு கொடுக்கப்பட்டிருப்பின் அதன் விவரத்தை கூட்டத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.