ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HSS HMs – RELIEVE ALL RARE SUBJECTS/ VOCATIONAL SUBJECTS PGs TO ATTEND THE CAMP NO.55,GGHSS, VILLUPURAM ON 17.04.218 @ 8.15 OF VALUATION WORK-REG

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-அரிதான பாடங்கள்(Rare Subjects)  மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ( Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55-அரசு (மகளிர்  மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம்- முதன்மைத்தேர்வாளர்/கூர்ந்தாய்வுஅலுவலர் மற்றும் உதவித்தேர்வாளர்  17.04.2018 நியமனம் செய்ய பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க தெரிவித்தல்.

அனைத்து ஆசிரியர்களையும் 17.04.2018 அன்று காலை 8.15 மணிக்கு முகாம் எண்.55,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் முகாமில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS RARE AND VOCATIONAL SUBJECT CE, SO, AE’S Appointment Reliving Order To All ceos

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.