அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
நாள் 18.04.2018
இடம் :ஆற்காடு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி
பிற்பகல் 3.30 மணிக்கு அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
மாலை 4.30 மணிக்கு அரசு/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
கூட்டத்திற்கு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்தகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டப்பொருள்
1) CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR VACANCY DETAILS
2) CLICK HERE TO DOWNLOAD THE Valulation Duty details
3) 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கான மேல்நிலைத்தேர்வு முகப்புத்தாள் தைத்தற்கான இரசீதுகள் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.