All Categories of School HMs/ Matric Principals – உள்ளாட்சி தேர்தல் 2021 – தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் EPIC No. உள்ளீடு செய்ய தெரிவித்தல் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியரகள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

உள்ளாட்சி தேர்தல் 2021 – தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் இணைப்பினை Click செய்து Ctrl+F பயன்படுத்தி தங்கள் பள்ளி மற்றும் பெயருக்கு நேரே EPIC No. உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.