ADOLESCENT CHAMPION PROGRAM

வேலூர் மாவட்டத்தில் வளரிளம் பருவத்தினரை மாற்றத்திற்கான முகவர்களாக வளர்த்தெடுத்தல் குறித்து பயிற்சி பெற்ற சிறுமி விஜயலட்சுமி மூலம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அளிக்க – விவரங்கள் கோருதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர்