அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் 05.08.2019 அன்று நடைபெற இருப்பதால் – இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளான 24.07.2019 அன்று அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்