சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
Attendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்கக் கடிதத்தினை நாளை (20.06.2019) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.