அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்றைய நிலவரப்படி 6 முதல் 10 வரை பயிலும் மாணவர் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) அவர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் விவரம் சார்ந்த படிவத்தினை www.edwizevellore.com இணைய தளத்தில் DATA-ஐ click செய்து தங்கள் பள்ளி ID மற்றும் password பயன்படுத்தி login செய்து file list-ல் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மீண்டும் upload செய்து அனுப்பவும். மேலும், ஒரு நகலை தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) அவர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS FOR 6 TO 10
CLICK HERE TO DOWNLOD THE FORM FOR 6 TO 10 (FILL IT AND HANDOVER to PA (HIGH SCHOOL)
மேலும், விவரங்களுக்கு 9443623326 எண்ணினை தொடர்புகொள்ளவும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.