அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எல். & டி நிறுவனத்தின் மூலமாக உயர்நிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20 கணினிகளும் வழங்க உள்ளார்கள் இதனுடன் 13 கணினி உபகரணங்கள் வழங்க உள்ளதால் அனைத்து தலைமையாசிரியர்களும் எல் & டி நிறுவனத்தின் மூலம் வழங்கவுள்ள கணினிகளை பெற்று பள்ளியில் வேண்டிய இடம் ஒதுக்கீடு செய்து தரும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எல் & டி நிறுவன ஊழியர்கள் பள்ளிக்கு வரும் நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட) அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்