சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது – இதுவரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் இதையே கடைசி நினைவூட்டாக கருதி உடனடியாக விவரங்களை 25.02.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்