+1 மற்றும் +2 செய்முறைப் பயிற்சி ஏடுகளுக்கான கட்டணத்தினை நாளை ( 30-01-2019) நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

+1 மற்றும் + 2 செய்முறைப் பயிற்சி ஏடுகளுக்கான கட்டணம் இதுநாள் வரை செலுத்தாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நாளை (30-01-2019) முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறவுள்ள  தேர்வுகள் சார்பான கூட்டத்தில் கட்டாயம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்பிற்கு –  தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலத்தேரி

9791969510 , 9385202243

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்