மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் – 2019-20ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தெலுங்கு, உருது, குஜராத்தி, இந்தி, பிரஞ்சு, கன்னடம், அரபிக் மற்றும் மளையாளம் சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான தேவைப்பட்டியல் கோருல்

அனைத்து மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் – 2019-20ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தெலுங்கு, உருது, குஜராத்தி, இந்தி, பிரஞ்சு, கன்னடம், அரபிக் மற்றும் மளையாளம் சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான தேவைப்பட்டியல் கோருல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.