சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்குதல்

 

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரால் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளதால் சார்ந்த சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் சோளிங்கர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அல்லது சோளிங்கர் குட்லெட் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பள்ளிக்கு இரு மிதிவண்டிகள் பெற்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவினை சிறப்பாக நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.