அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு சார்பாக உறுதிமொழியினை தினமும் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் எடுத்துக்கொள்ள தெரிவித்தல் சார்பாக செயல்முறைகள் மற்றும் உறுதிமொழியினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்