அனைத்து அரசு/ நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தங்கள் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்/ ஆசிரியைகளுக்கான மாத ஊதியம் மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது, நாளை வங்கி வேலை நாளாக இருப்பதால் நாளையே அவ்வாசிரியர்களின் வங்கிக்கணக்கில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும். அவ்வாறு ஊதியம் வழங்கப்பட்ட விவரத்தினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு/ நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்