அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்
தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006 – அனைத்துவகை பள்ளிகளிலும் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக பயில 10ம் வகுப்பில் சிறுபான்மை மொழிவழியில் (Medium of Instruction) பயிலும் மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 29.10.2018 அன்று நடைபெறும் கூட்டத்தில்சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE DETAILS AND FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்