அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் 25.09.2018 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தெரிவித்திருந்தும் இன்று வரை ஒப்படைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.
எனவே, இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, தவறாமல் (ஆன்-லைனில் உள்ளீடு செய்யாதவர்கள் மற்றும் படிவங்களை ‘சி3’ பிரிவில் ஒப்படைக்காதவர்கள் – பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக ஒப்படைக்கும்படியும், இன்றே ஆன்-லைனில் உள்ளீடு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS