வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான ஏழாம் பெயர் பட்டியல் (7th LIST) வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்ட தாய்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வெள்ளிக்கிழமை(17/07/26) காலை 10 மணிக்கு வேலூர் அரசு மாவட்ட மாதிரி பள்ளிக்கு CG ஆசிரியருடன் அனுப்பி வைத்து சேர்க்கை நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
