தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச்/ஏப்ரல்-2026-மறுகூட்டல்/மறுமதிப்பீடு- விண்ணப்பிக்க -கூடுதல் கால அவகாசம் வழங்குதல்-அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.