வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் JSA – Jal Sanchay Jan Bhagidhari (JSJB 2.0) திட்டத்தின்கீழ் நீர் சேகரிப்பு மேலாண்மை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET இல் 08.04.2026 க்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1VBJs2COyyu3N9TzOyKxsLNseylCRCAcmgJcGdwph7YE/edit?usp=sharing
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.
