பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அடிப்படைப் பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் உடனடியாக இணைக்கப்பட்டுள்ள google sheet ல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1w3CHfAAwUPcanCF3-cINAdW-UW1OVbn8mtZWzadhlCU/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
