தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -“தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு”-2025-2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக,

/ /ஓம். //

  முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                            வேலூர்.

பெறுநர்:

 அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.