தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் படி, வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த திருமதி.பி.மலர்க்கொடி என்பார் கோரிய தகவல்கள் அனுப்புமாறு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.