பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025-2026 – மன்றச் செயல்பாடுகள் – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற (பிரிவு I – (6&7ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு மாநில அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் – மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு