SSLC & HSC மார்ச் 2018 பொதுத்தேர்வில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் போதித்த பாடத்தில் 90%க்கு மேல் தேர்ச்சி அளித்த விவரத்தை கோருதல்

 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

SSLC & HSC  மார்ச் 2018 பொதுத்தேர்வில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் போதித்த பாடத்தில் 90%க்கு மேல் தேர்ச்சி அளித்த விவரத்தை ONlineல் உள்ளீடு செய்யும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER DETAILS OF HSC EXAM MARCH/APRIL 2018

CLICK HERE AND ENTER DETAILS OF SSLC EXAM MARCH/APRIL 2018

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.