பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை 43ன் மானியக் கோரிக்கை அறிவிப்பு – பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறுதல்- சார்ந்த பள்ளிகளுக்கு  –தெரிவித்தல்- தொடர்பாக

பெறுநர்

சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.